புத்தம்புது காலை!
*அகில இந்திய வானொலி நிலையம் 'புத்தம்புது காலை' அமர்வில் இன்று 22-10-2025 'கவிவேந்தரின் கட்டுரைச் செய்திகள்!' தமிழமுதம் வழங்கியுள்ளார் செ.வ.இராமாநுசன்! கேட்டு இன்புறுவோம்!*
----------------------------------------------------------
அமர்வு புத்தம்புது காலை!
அகில இந்திய வானொலி நிலையம்!
நாள்22.10.25
தலைப்பு: கவிவேந்தரின் கட்டுரைச் செய்திகள்!
வழங்கியவர் நற்றமிழ் செ.வ.இராமாநுசன்
கவிவேந்தர் பாவேந்தர் இவ்வேந்தர் யாத்த
கவிதைகளைச் சொல்வேந்தர் நற்றமிழ் வேந்தர்
புவிமக்கள் கேட்க இராமா நுசனார்
தெளிவாய் உரைத்திட்டார் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home