Tuesday, October 21, 2025

அரிது!

 அரிது!

புயல்மேகம் எப்போது சூழும்? விலகும்?

தெளிவாகச் சொல்லத் தெரியாது! வாழ்வில்

நெளியவைக்கும் சிக்கல்கள் எப்போது தோன்றும்?

விலகுமென்று கூறல் அரிது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home