Saturday, October 18, 2025

எனது நிலை

 எனது நிலை!


பிறந்தேன் வளர்ந்தேன்! புகழ்ச்சி இகழ்ச்சி

முறைகளை மாற்றி அரவணைக்க வாழ்ந்தேன்!

புகழ்ச்சி தலைநிமிர வைக்க சிரித்தேன்!

இகழ்ச்சி தலைகுனிய வைக்க அழுதேன்!

நடைதளரும் வாழ்க்கையில் நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home