Monday, October 27, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தல் ஒன்றே
நடைமுறையில் நல்லது! வாய்ப்பு உருவாக
வைப்பது உங்கள் இலக்கை அடைவதற்கு
என்றும் உதவும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home