Wednesday, October 01, 2025

குடும்பத் தளபதி அக்கா


 குடும்பத் தளபதி திருமதி.மு.லெட்சுமி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

அகவைத்திருநாள்: 02.10.25

எங்கள் குடும்பத் தளபதி தமக்கையார்

என்றும் வழிநடத்தும் நல்ல வழிகாட்டி!

எங்களுக்கு ஆசி வழங்குபவர்! அன்புடன்

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home