அந்திமழை சங்கர சரவணன் -- நகைச்சுவைத் தென்றல் லியோனி பேட்டிக்கு வாழ்த்து!
நகைச்சுவைத் தென்றல் லியோனி அவர்கள்
திரையிசை சொல்லிக் குறள்களைச் சொன்னார்!
மரணவீட்டில் பட்டிமன்றந் தன்னை நடத்தி
கடைசியாசை தன்னை நிறைவேற்றி வைத்தார்!
அடைமழை அந்திமழைப் பேட்டிகள் எல்லாம்
களைகட்டும் பாங்கினைப் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home