Wednesday, October 29, 2025

தம்பி சங்கர சரவணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


 தம்பி சங்கர சரவணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள்: 29.10.25

மனதைக் கவரும் சிரிப்புடன் நட்பை

மணக்கவிடும் தம்பி! தமிழ்த்தும்பி வாழ்க!

இணக்கம் பணிவுடன் மாசற்ற உள்ளம்

தனக்கென கொண்டு விளங்கும் தமிழே!

குறள்போல வாழ்கபல் லாண்டு


மதுரை பாபாராஜ்

வசந்தா


0 Comments:

Post a Comment

<< Home