வானொலி உரை 28.10.25
[28/10, 09:21] Vovramanujan:
*அகில இந்திய வானொலி நிலையம் 'புத்தம்புது காலை' அமர்வில் இன்று 28-10-2025 'உலக தேசிய நூல் - முத்தமிழ்க் காப்பியம்! தமிழமுதம் வழங்கியுள்ளார் செ.வ.இராமாநுசன்! கேட்டு இன்புறுவோம்!*
கேட்டேன்! ரசித்தேன்!அருமை
----------------------------------------------------------------
முத்தமிழ்க் காப்பியத்தை நற்றமிழ்த்
தூதராய்
கற்றறிந்த ஆசான் இராமா நுசனாரோ
அப்படியே தந்தார் உவந்து.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home