Friday, October 31, 2025

தவிர்ப்பது நல்லது

 தவிர்ப்பது நல்லது!


பொறுப்பிலே உள்ளோர் பொறுப்பின்றிப் பேசி

வெறுப்பை வளர்ப்பது நல்லதல்ல என்றும்!

பொறுப்பை உணர்ந்தென்றும்  பேசல் சிறப்பு!

பொறுப்பற்றப் பேச்சைத் தவிர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home