Friday, November 21, 2025

திருமதி நிலம்துரை

 

அம்மா திருமதி நிலம் துரை அவர்களுக்கு வாழ்த்து!


அழகான அன்னப் பறவை இரண்டு!

உளங்கனிந்த அன்பைப் பரிமாறும் காட்சி!

வரைந்திட்ட அம்மாவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home