நிலம் துரை அவர்களுக்கு வாழ்த்து!
சங்கே முழங்கென்று பாரதி தாசனார்
அன்று முழங்கினார் செந்தமிழைக் காப்பதற்கு!
அந்த உணர்வுடன் அம்மா வரைந்திட்டார்
இன்றிங்கே ஓவியத்தை! வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:35 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home