பறவைச் சிறகை விரித்தேதான் ஆடும்!
உடலை வளைத்தேதான் பெண்ணின் நடனம்!
இரண்டை இணைத்த கலையாற்றல் ஆகா!
சிறப்புடன் அம்மாவின் ஆற்றல்! அருமை!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:09 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home