Wednesday, November 12, 2025

நண்பர் பாலு


 நண்பர் பாலு அவர்களுக்கு வணக்கம்!


வடைகள் சமோசாவும் தக்காளி சாசு

சுவையான சட்னி யுடன்தந்தீர் நன்றாய்

சுவைத்தோம் நாங்கள் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா


கோப்பைக் குளம்பி எங்கே? அனுப்புங்கள் பாலு.

வீட்டில் கேட்கச் சொன்னார்.

0 Comments:

Post a Comment

<< Home