Tuesday, November 11, 2025

பேரன் வருண்


 குழந்தைப் பருவத்தில் பேரன் வருணுக்காக!


இப்பாடல் பாடியே தூங்கவைத்தாள் பாட்டிதான்!

அப்படியே கேட்டேதான் கண்ணயர்வான் நாள்தோறும்!

எப்படியும் தூங்குவான் கேட்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home