Tuesday, November 11, 2025

பேரன் நிக்கில்


 குழந்தைப் பருவத்தில் பேரன் நிக்கில்!

பேரனாம் நிக்கிலைத்  தூங்கவைக்கப் பாடிய

பாடல்தான் இப்பாடல்! தூளியின் உள்ளிருந்து 

பாட்டியுடன் சேர்ந்தேதான் பாடினான் இப்பாட்டை!

லூட்டி அடித்ததைக் கேள்..

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home