மகள் ராதிகா நாராயணனுக்கு வாழ்த்து
[04/11, 21:16] Ramya Narayanan: Nature + Travel + Fav Music =Pure Bliss 🤍❤️🩹
வாழ்க்கையின் நெடுந்தூர பயணத்தில்
மாசில்லா இயற்கையின் மடியில் மென்மையாய் இசை வருடிக் கொடுக்க
மனதுக்கு பிடித்த சில மைல்கள்!! 🤍❤️🩹
📹RadheKrish✍️
மகள் ராதிகா நாராயணனுக்கு வாழ்த்து!
இயற்கை அழகை ரசித்தபடி உள்ளம்
வருடுகின்ற இன்னிசையைக் கேட்டு மகிழ்ந்தேதான்
என்னை மறந்து மகிழுந்தில் சென்றிருந்தேன்!
இன்பத்தில் மெய்மறந்தேன் நான்.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home