Monday, November 03, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் புதியநாள் மற்றுமொரு
புத்தம் புதிய தொடக்கம்! புதியநல்ல
முன்னேற்றங் காணவைக்கும் வாய்ப்பு! கடந்தகாலச்
சிந்தனையில் மூழ்குதல் மற்றும் நிகழ்காலம்
தன்னையோ வீண்டித்தல் என்பவை நல்லதல்ல!
நன்னெறியைப் பின்பற்றி முன்னேற வேண்டுமுணர்!
என்றுமே நல்லது பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home