மலரொன்று சங்காக மாறி மயில்கள்
அழகாக மாறி சுருக்குமுடிப் பையாய்
வளைந்திருக்கும் ஒட்டகமாய் மாறிக் குதிரை
வடிவத்தில் முத்திருக்கும் சிப்பியாகக் கண்டேன்!
நொடியில் பலவடிவம்! வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:28 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home