Saturday, November 01, 2025

நண்பர் சேதுமாதவன்


 கோப்பைக் குளம்பியில் ஆவி பறந்திருக்க

ஆவியுடன் சேர்ந்தே மலர்கள் உயர்ந்திட

நண்பர்

வணக்கத்தைக் கூறினார்! வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home