இதுதானா வாழ்வு?
எண்ணற்ற வீடுகள்! உள்ளே குடும்பங்கள்!
எண்ணற்ற சிக்கல்கள்! தானாய் வருவதும்
தங்களால் நாளும் வருவதுமாய்ச் சிக்கல்கள்!
அம்மா! இதுதானா வாழ்வு?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:52 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home