வீட்டுக்குள் பூனைகள் வாழ இடமுண்டு!
வீட்டுத் தலைவனங்கே வாழ இடமில்லை!
ஊற்றெடுக்கும் உட்பகை வேரோடி நிற்கிறது!
ஊற்றுதான் வற்றுமா சொல்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:30 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home