Tuesday, November 04, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

சிந்தனை நல்லது! ஆனால் அதிகமாக
சிந்தனை செய்வது என்பது நல்லதல்ல!
உங்களின் நேரத்தைக் கொல்வது மட்டுமல்ல!
முன்னேற்றப் பாதையைப் பாதிக்கும்! வாழ்க்கையில்
உங்களின் அத்தகைய சிந்தனைப் போக்கினை
விட்டுவிட்டு உங்கள் செயல்திறனை மேம்படுத்தி
முன்னேறப் பாருங்கள் நன்று.

மதுரை பாபாராஜ்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home