Tuesday, November 11, 2025

மகன் எழிலரசன்


 மகன் எழிலரசன் குழந்தையாய் இருந்தபோது!


இந்தப்பா டல்தன்னை அம்மாதான் பாடுவாள்!

தன்பிள்ளை தூங்குவான் கேட்டுதான் அன்றாடம்!

அம்மாதுள் ளாதுள்ளா என்றேதான் தூளியில்

எட்டித்தான் பார்த்தே அடம்பிடிப்பான் அன்றுதான்!

அம்மா சலிக்கமாட்டாள் கேட்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home