Sunday, November 16, 2025

நண்பர் சேதுமாதவன்



 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்கு வாழ்த்து!

கூடை மலர்களுடன் புத்தகங்கள் கோப்பையில்
சூடாய்க் குளம்பி இவைகளுடன் அன்பாக
காலை வணக்கத்தைத் தூதனுப்பும் நட்புதனை
நானிங்கே வாழ்த்துகிறேன் இன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home