Friday, November 14, 2025

ஓவியர் திருமதி நிலம் துரை


 அம்மா ஓவியர் திருமதி நிலம் துரை அவர்களுக்கு வாழ்த்து!

தனியாக மானோ திரும்பித்தான் பார்த்து

கனிவாக யார்வரவைத் தேடுதோ? இல்லை

எதிரியைப் பார்க்கும்  பயந்தபார் வையோ?

புதிராக உள்ளதைப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home