கூடும் கருமேகக் கூட்டம் மழைபொழியும்!
கூடிக் கலையும்! நகரும் அதன்போக்கில்!
தூறும்! திடீரெனப் பெய்யும்
இயற்கையோ
யாருக்கும் கட்டுப் படாது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:22 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home