மனிதத்தேனீ வாழ்த்துகள்
மதுரை பாபாராஜ்
புதிய படைப்பு
குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்
நூல் சிறப்புப் படியினைப் பெற்று மகிழும் மனிதத்தேனீ.
அவரது நெருங்கிய நண்பர்,
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றச் செயற்குழு உறுப்பினர்,
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையம் நடத்தும் ஆன்மிக நன்னெறி வகுப்புகள் மாநிலத் தலைவர்
கவிஞர் மு. முருகேசன்
அதனை வழங்கி மகிழ்ந்த வேளை.
இனிய நண்பர்
மதுரை பாபாராஜ்
எப்போதும் நமது அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்திடும் உணர்வாளர்.
78 வயது இளைஞரான இவரது படைப்புகள் எளிய நடையில் இருக்கும்.
ஆங்கில நூல்கள் பல படைத்த சிறந்த எழுத்தாளர்.
குடும்பம் நட்பு வட்டம் இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனி முத்திரை பதித்து வரும் பேருள்ளம்
நமது மதுரை பாபாராஜ்.
வாழிய தமிழுணர்வு
மற்றும் குறள் வழிப் பயணம் வாழியவே.
எல்லாம் நீங்கள் அளித்த ஊக்கமும் ஆதரவும்தான். மனிதத் தேனீ அவர்களே. உங்களது நட்பின் நிழலில் வளர்ந்தவர்கள் நாங்கள். நன்றி மறந்தால் மனிதர்களல்ல.
மதுரை பாபாராஜ்



0 Comments:
Post a Comment
<< Home