Wednesday, November 26, 2025

முருகு--பாபா


 முருகு-- பாபா


அன்றிருந்து இன்றுவரை தொய்வற்ற நட்பிலே

பண்பாளர் ஐயா முருகேசன் அன்பிலே

தென்றலின் மென்மை உணர்கின்றேன் நாள்தோறும்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home