3.இயல்வது கரவேல்
பாட்டின் சொரூபம் பாபாஜி.
தென்.கி.
இதை என் இணையதளத்தில் பதிவிடுகிறேன் நண்பரே
Vovkaniankrishnan:
பார்த்தேன்.மிகவும் மகிழ்ந்தேன்!.
பூஞ்சோலையாய் இருக்கின்றது!.
எத்தனை எத்தனை கவிகள்.அத்தனையும் நம் ஆவிக்கானந்தம்!.
தென் கி
ஔவையார் ஆத்திச்சூடி, புதிய ஆத்திச்சூடி வரிசையில், பாபாவின் வெண்பா ஆத்திச்சூடி.
கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜன்
அருமை ஐயா
உங்களது அயராத பணி பாராட்டத்
தகுந்தது.
உளம் கனிந்த வாழ்த்துகள்
ஆத்திசூடியின் பொருள் விளக்கம் மிகச் சிறப்பு
வாழ்த்துகள் ஐயா
செல்வராஜ் கேளம்பாக்கம்


0 Comments:
Post a Comment
<< Home