Thursday, November 27, 2025

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவனுக்கு வாழ்த்து!

அழகான சாலை! இருமருங்கும் பூத்துக்

குலுங்கும் அழகான பூக்கள்! வளர்ந்த

மரங்கள்! இயற்கை அழகை ரசித்தேன்!

தரமான நண்பரின் காலை வணக்கம்!

வளர்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home