இனிக்குமா வாழ்வு?
ஒருவருக்கோ இன்பம்! ஒருவருக்கோ துன்பம்!
இருநிலை கொண்டிருக்கும் வாழ்விலே நாளும்
அரும்பு மலர்வதே இப்படி என்றால்
கரும்பாய் இனிக்குமா வாழ்வு?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:15 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home