Wednesday, February 18, 2026

முருகு


 முருகு

விளைந்திருக்கும் நெற்கதிர்கள் சூழ நடுவில்

தலைப்பாகைச் சுற்றியே வேட்டி  யுடனே

களிப்பில் கரங்களைப் பின்னாலே கட்டி

அழகாக நிற்கும் முருகு.

பாபா

0 Comments:

Post a Comment

<< Home