Monday, February 09, 2026

யாரிங்கே சரிசெய்வார்?

 யாரிங்கே சரிசெய்வார்?

தேர்போல வாழ்க்கையோ ஊர்ந்து நகர்ந்திருந்தால்

ஓர்நாள் நிலைசேரக் கூடுமிங்கே வாழ்க்கையோ

பாரிலே முன்னேற்றம் சற்றுமே இல்லையே!

கோலத்தை யார்சரிசெய் வாரிங்கே எப்போதோ?

காலமெல்லாம் இந்தநிலை ஏன்?


மதுரை பாபாராஜ்


ChatGPT


Who Will Set This Right?


If life crawls forward like a  chariot slow,

Perhaps one day it may find its resting place.

Yet here on earth, not even a hint of progress shows—

Who will ever straighten this crooked design? When?

Why must this state endure through all of time?

0 Comments:

Post a Comment

<< Home