ஆழங்காலும் ஆர்வமும்
ஆழங்காலும் ஆர்வமும்!
குறள்களில் ஆழங்கால் பட்டவர்க்கும் நாளும்
குறள்களை ஆர்வமுடன் கற்பவர்க்கும் உள்ள
சிறப்பான வேறுபாட்டைப் பேச்சால் எழுத்தால்
அறியலாம் வாழ்விலே நாம்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Depth and Curiosity!!
Those who have plunged deep into the Kurals
and those who study them daily with eager hearts—
the subtle difference between the two
is revealed in speech and script,
and ultimately,
in the way they live.
அருமை ஐயா
அற்புத விளக்கம்
குறளின் நுணுக்கமான பகுதிகளை கற்றாரின் ஊடே
கற்பது அறிவுக்கு விருந்து
நன்றி ஐயா
திரு செல்வராஜ்
கேளம்பாக்கம்
எங்கள் முழங்கால் வரைதான் குறளின் கடலில் பட்டுள்ளது... ஆனால் பாபாராஜ் அவர்கள் ஆழமாக நீந்தி முத்துக்களை கொத்தாக எடுத்து தருகிறார்... இவருக்கு *குறள்ராஜ்* என்று புனைப்பெயரில் அழைத்தாலும் தகுமே...
Col Krishna moorthy
Brundhavan A6


0 Comments:
Post a Comment
<< Home