16 ம் பெற்று வாழ்க!
பதினாறும் பெற்று வாழ்க!
புது மனைப் புகுவிழா!
08.02.26
குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
கல்வி,அறிவுடன் ஆயுளும்,
ஆற்றல்,
துள்ளும் இளமை,துணிவு,
பெருமை
நல்வளப் பொன்னும் பொருளும் ,
நற்புகழும்
பல்வள மண்நிலம் நல்லொழுக்கம், நோயின்மை
வெல்லும் முயற்சியுடன் வெற்றி எனவாழ்வில்
சொல்லும் பதினாறு செல்வங்கள் பெற்றேதான்
இவ்வுலகில் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
ChatGPT
Praised by the Kural’s path,
Encircled by family’s love,
May you live long in splendor!
With learning and wisdom,
With strength and vitality,
With youthful spirit and fearless courage,
With honor that shines.
With golden wealth and noble fame,
With fertile lands and righteous ways,
With freedom from illness,
And tireless striving that wins success—
May you possess these sixteen treasures,
And with them,
Flourish for countless years in this world!


0 Comments:
Post a Comment
<< Home