Friday, February 06, 2026

சிக்கலை உண்டாக்காதே!

 சிக்கலை உண்டாக்காதே!

சிக்கல்கள் தானாக வந்துசேரும் வாழ்க்கையில்

சிக்கலை உண்டாக்கிச் சிக்கலுக்குள் சிக்குகின்ற

குற்றத்தைச் செய்வாரை என்னென்று கூறுவது?

சிக்கல் தவிர்ப்பதே நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home