பண்பாளர் பழனிவேல்
பண்பாளர் பழனிவேல் அவர்களுக்கு வாழ்த்து!
குறுநகை ஏந்தும் முகமும் அகத்தில்
சுறுசுறுப் போடு எளிமை அமைதி
கடமை உணர்வும் அதிகாலை நேரம்
தொடங்கி இரவு வரைக்கும் களைப்பில்
சுணங்காமல் வாழ்கின்ற பண்பாளர் நண்பர்!
பழனி குடும்பத்தார் வாழிய நீடு!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home