ஆனந்த பைரவி ராகம்!
மேளகர்த்தா எண்ணில் இருபதாம்! பக்தியும்
வாழ்வில் மனஅமைதிக் கான வழிகாட்டி
மேதினியில் வாழவைக்கும் பண்ணென்று நம்பலாம்!
கூடலிசை வாழ்கவென்று வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:38 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home