Professional courier நண்பர் அனுப்பியதற்குக் கவிதை!
காட்டும் கருணையும் தோன்றும் குரலுக்கு
தூண்டும் வழிபாடும் கைகளுக்கு தானமும்
காணும் முகத்திற்கு புன்னகையும் அன்பினை
நாளும் இதயத்தில் ஏந்துங்கள் வாழ்க்கையை
பேரழகுப் பெட்டகமாய் மாற்றித்தான் வாழுங்கள்!
நேர்மையுடன் வாழ்வோம் நிமிர்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home