KK
விழுந்து கிடந்த அணிலும் காகங்களும்!
பார்த்தவர் KK
ஆடித் திரிந்த அணிலொன்று வீழ்ந்தேதான்
வாடிப் படுத்திருக்க காகங்கள் சுற்றிநின்று
வாடிய அந்த அணிலைத்தான் கொத்திகொத்தி
தூக்கித்தான் சென்றதோ? தங்கள் இரையாக!
பார்த்துவிட்டு நண்பர் கிருஷ்ண குமாருடனே
பாபா விடம்சொன்னார் இன்று.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home