Monday, February 23, 2026

வெடி

 வெடி!

எப்போது எப்படி எங்கே வெடிக்குமென்று

செல்ல முடியாது! நீறுபூத்த செந்தணலாய்

சொல்ல முடியாமல் மெல்ல முடியாமல்

உள்ள நிலையுடன் எங்களது வாழ்வாகும்!

தள்ளுகின்றோம் வாழ்க்கையைத் தான்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Explosion!

When, how, and where it may erupt —

no tongue can dare to tell.

Like crimson embers veiled in ash,

unspoken, unspent, unable to fade,

such is the state within our lives.

Thus do we push this life along.

0 Comments:

Post a Comment

<< Home