Tuesday, March 03, 2026

தென் கி நட்பு

 [03/03, 20:43] Vovkaniankrishnan: 

எழிலாய் எளிதாய்க் கருத்தாய் உயர்வாய்

எழுதும்பா பாபாட்டைப் போற்று.

[03/03, 20:55] Vovkaniankrishnan: 

மகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து மலர்ந்து

நெகிழ்ந்து தொடரட்டும் நட்பு.

நீங்களும் நானும் உறவில் பிரியாது

பாங்காய் இருப்போம் மகிழ்ந்து.

நட்பு நமக்கு நலத்தைநா ளும்நல்கும்

நட்பில் நனைவோம் நினைந்து.

[05/03, 08:45] Vovkaniankrishnan: வண்ணம் என்ன வண்ணம்


எண்ணந்தான் எல்லாம்.

[05/03, 08:50] Vovkaniankrishnan:

 நீங்களோ கவிஞர்

நானோ வண்ணந் தீட்டுநர்.

எண்ணம் நிற்கும் நாளெல்லாம்.

வண்ணமோ கலைந்துவிடும்.

நீங்களோ நிலைப்பவர்.

நானோ கலைந்து விடுபவன் தானே!.

[05/03, 08:51] Madurai Babaraj: 

நீங்களும் கவிஞரே. குறள்வெண்பா கவிஞராக நீங்கள் படைப்பதெல்லாம் அருமை


0 Comments:

Post a Comment

<< Home