[03/03, 20:23] Vovkaniankrishnan:
பார்போற்றும் பாட்டு பலதந்து பாபாவோ
பார்போற்ற பாடுதல் பாங்கு
[03/03, 20:26] Madurai Babaraj:
தென்காசி யாரின் குறள்வெண்பா
வாழ்த்திலே
என்னை மறந்துவிட்டேன் நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:57 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home