Wednesday, March 04, 2026

நண்பர் எழில்புத்தன்


 ஹோலி பெருநாள் வாழ்த்து!


(சொல்லோவியம் நண்பர் எழில்புத்தன்)


வண்ணப் பெருவிழா உங்கள் குடும்பத்தில்

அன்பு மகிழ்ச்சி அமைதியைக் கொண்டாட

இன்றிந்த  ஹோலியில் வாழ்த்தி மகிழ்கின்றேன்!

பண்படுத்தி வாழ்வோம் களித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home