வசதியான வட்டத்தில் வாழ்வது என்றும்
வசதிகளை நாடுவது எப்போதும் வாழ்வில்
உதவிகள் செய்யாது! நீங்களும் இங்கே
அதைவிட்டு சற்று வெளியிலே வந்து
நிறையவே சாதிக்க முன்வந்தே வெற்றி
அடைவதே நல்லது பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:42 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home