Friday, March 06, 2026

சிறகொடிந்த சிட்டு

 சிறகொடிந்த சிட்டு!

வானளந்த சிட்டுக் குருவி சிறகொடித்து

ஏனோ ரசித்திருந்தார்? அத்தகைய ஏக்கத்தை

ஏனோ உணராமல் நாளும் துடிப்பதைப்

பார்த்தே சிரித்திருந்தார்? சொல்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

The Broken-Winged Sparrow

A sparrow that once measured the sky

Now stands with its wings broken.

Why did he watch and take delight?

Why savor such a sorrow?

Not sensing the ache within that fall,

He saw its daily trembling struggle—

And only stood there, smiling.

Tell me… why?


— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home