Thursday, March 05, 2026

Professional courier நண்பர்


 Professional courier நண்பர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கள்ளமற்ற அன்பில் கலந்து சிரித்தேதான்

துள்ளி விளையாடும் இந்தப் பருவத்தில்

அள்ளிப் பருகும் மகிழ்ச்சிக்(கு) அளவில்லை!

எண்ணத்தின் சங்கமம் இஃது.

மதுரை பாபாராஜ்


உள்ளம் இளமையில் துள்ளிக் குதித்திடும்

கள்ளமில்லா நல்மனத் தால்.

தென்.கி.

0 Comments:

Post a Comment

<< Home