முதல் சம்பளம் பெற்றதற்குப் பேரன் R S சுசாந்துக்கு வாழ்த்து!
துபாயின் பணிக்களத்தில் சேர்ந்தே உழைத்து
துபாயிலே சம்பளம் வாங்கிய பேரன்
அடுத்தடுத்து நல்ல பதவிகள் பெற்றே
அகங்குளிர முன்னேறி வாழ்கபல் லாண்டு!
மகத்தாக வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home