Thursday, March 05, 2026

மகள் பிருந்தா பிறந்தநாள் வாழ்த்து


 மகள் பிருந்தா ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

அகவைத் திருநாள்: 06.03.26

மருமகன்: மு. ராஜ்குமார்

பேரன்: கோசல் கல்யாண்

கலகல வென்ற சிரிப்புடன் அன்பில்

திளைத்தே அருந்தமிழ்போல் பல்லாண்டு வாழ்க!

வளமுடன் வாழ்வில் நலமுடன் வாழ்க!

குடும்பத்தார் சூழ நிறைவுடன் வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home