Tuesday, March 17, 2026

சத்யா/ கார்த்திக்

 மருத்துவர் சத்யபிரேமா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இணையருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள் :


17.03.26 & 19.03.26


இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றும் நீங்களென்றும்

பல்வளங்கள் பெற்றேதான்

வல்லமை யோடுதான்

பன்முக ஆற்றல் திகழ்ந்திட வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home